செல்வ வளம் பெருக்கும் ஸ்ரீ ஐஸ்வர்ய மஹாலஷ்மி வழிபாடு | Ask Astro

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 36

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 Год назад +6

    அய்யா உங்களை மாதரி எல்லோரும் இருந்தால் மக்கள் மகிழ்ச்சி யோடு. வாழ்வாங்கு வாழ்வார்கள் நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை நன்றி அய்யா

  • @sarojinidas8410
    @sarojinidas8410 10 месяцев назад +1

    என் கடன் பிரச்சனை தீர்ந்து கொடுக்க வேண்டும் ஜயா... 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @santhanamarisaravanan4099
    @santhanamarisaravanan4099 Год назад +5

    உங்கள் வார்த்தை கேட்க என்னால் முடியும் என்று நம்புகிறேன் மனதளவில் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

  • @meenalosini3422
    @meenalosini3422 Год назад +7

    அனைத்து மாதங்களும் ஐயா,பௌர்ணமி பூஜைக்கு சிவன் ஆலயம் கொண்டு செல்ல வேண்டிய பொருள்களை தயவு கூர்ந்து தெரிவிக்கவும்

  • @muhundhanv6840
    @muhundhanv6840 Год назад +2

    அய்யா அனைத்து பௌர்ணமி க்கும் சொல்லுங்கள் நன்றி

  • @sakthivelshanmugamvel1558
    @sakthivelshanmugamvel1558 11 месяцев назад +1

    லக்கினத்தில் செவ்வாயுடன் கெது இருந்தால் அந்த கோவில் செல்ல வேண்டும்

  • @BalaMurugan_
    @BalaMurugan_ Год назад +1

    Guruve saranam ayya

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 Год назад +1

    வணக்கம் ஐயா குருவே சரணம் 🙏🙏

  • @jayanthi.r8348
    @jayanthi.r8348 Год назад +1

    கோடாணகோடி நமஸ்காரம் ஐயா உங்கள் வள்ளல் மணஸுக்கு

  • @dhandapanir588
    @dhandapanir588 Год назад +2

    Valkasir ninga palantu.

  • @selvaart6848
    @selvaart6848 Год назад

    அய்யா,நன்றி

  • @mangayaworld221
    @mangayaworld221 Год назад +1

    Ayya Sivan kovilil irukum vilvakai edhuthu sugaruku sapiduranga edukalama pl solunga iyar kadu pottutu edhuthu pogalanu solrar

  • @chikkinackinpalayamparamat4258
    @chikkinackinpalayamparamat4258 4 месяца назад

    அனைத்து பௌர்ணமி அபிஷேக அட்டவணை என்னக்கு தாருங்கள் ஐயா🙏🙏

  • @nanthakumarmuthuramalingam1184
    @nanthakumarmuthuramalingam1184 6 месяцев назад

    அனைத்து மாதத்திற்கும் பூஜை விவரங்களை பதிவிடுங்கள் அய்யா

  • @vasugisubramaniam8295
    @vasugisubramaniam8295 Год назад +1

    ஐயா வணக்கம்.விவாஹசக்கரம்பற்றிகாணொளிகூறுங்கள்ஐயா

  • @revathysree4838
    @revathysree4838 Год назад

    Cute🎉🍫🍫🍫🍫🍫🍫

  • @natarajkavitha
    @natarajkavitha Год назад +1

    அனைத்து பௌர்ணமிக்கும் கொடுத்தால் அனைவரும் பலன் பெறுவார்கள் தெரிந்தவர்கள் ஆவது கொடுக்கலாம் அனைத்து பௌர்ணமிக்கும் கொடுக்க அவர்களுக்கு மனமில்லை

  • @sakthivelshanmugamvel1558
    @sakthivelshanmugamvel1558 11 месяцев назад

    சுரியன் புதன் சுக்ரன் சேர்ந்து சுக்கரன் வக்கரனமானால் எந்த கோவில் செல்ல வேண்டும்

  • @rajarajan116
    @rajarajan116 Год назад

    வணக்கம் குரு வே சரணம்

  • @motherayya4129
    @motherayya4129 Год назад

    Thank you ayya

  • @elangovan7629
    @elangovan7629 Год назад

    .ஐய்யா.என்னோடமானசீக.குரு.ஐயா.பிருகு.

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Год назад

    Josium choli taringala

  • @sairamann4668
    @sairamann4668 Год назад +2

    Hope 😂 many😮vips doing this

  • @malathiravi1968
    @malathiravi1968 Год назад

    🎉

  • @rajeswariraji8376
    @rajeswariraji8376 Год назад +1

    வணக்கம் ஐயா. ஜாதகம் பார்க்க வேண்டும். எந்த எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.

  • @muthuvijayaram8894
    @muthuvijayaram8894 Год назад

    Sir where is that siva temple located near musiri..

  • @saraswathis6930
    @saraswathis6930 Год назад

    Saturday and Sunday don't know

  • @ramasoundar2957
    @ramasoundar2957 Год назад +1

    How to attend your sppech in person?

    • @AskAstro
      @AskAstro  Год назад

      VENMER ACADEMY
      3, Valliammai Nagar, 1st Street, Valasaravakkam, Chennai - 87. www.venmer.org
      முன்பதிவு அவசியம்
      மேலும் விபரங்களுக்கு:
      K.S.அசோகன், 80563 79797, 9150807775

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 Год назад

    🌷🌷🙏👌🌷🌻🙏

  • @vasugisubramaniam8295
    @vasugisubramaniam8295 Год назад +3

    ஐயா12மாதத்திர்சொல்லுங்கள்ஐயாக்கும்பொர்னமிக்குமுஅ

  • @Abundanceforme897
    @Abundanceforme897 Год назад

    மிக்க நன்றி அய்யா

  • @narayanraja7802
    @narayanraja7802 Год назад

    நன்றி அய்யா!